SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்களால் போர்க்களமாகி உள்ள வடகிழக்கு மாநிலங்கள்

690
09/12/2019

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. திரிபுராவில் தேசிய நெடுஞ்சாலை எண் 8-ல் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்த இந்துக்கள், முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் மசோதாவை ராஜ்யசபாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தாக்கல் செய்தார்.இந்த மசோதாவால் தங்களது தனித்தன்மை பாதிக்கப்படும் என்பதை முன்வைத்து வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அஸ்ஸாமில் பல்வேறு இடங்களில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சாலைகளில் டயர்களை எரித்து போக்குவரத்து முடக்கப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-02-2021

    25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • jayyaaaa_bdaayy

    73 கிலோ கேக் வெட்டுதல்.. 73 லட்சம் மரக்கன்றுகள் நடுதல்.. மெழுகுசிலை அருங்காட்சியகம் : ஜெயலலிதா பிறந்த நாள் தடபுடலாக கொண்டாட்டம்!!

  • golfer-woods

    அமெரிக்காவில் பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது..!!

  • penguin24

    உலகிலேயே முதன்முதலாக கண்டறியப்பட்டுள்ள மஞ்சள் நிற பென்குயின்!: புகைப்படங்கள்

  • 24-02-2021

    24-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்