SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சோனியா காந்தி பிறந்த நாள் விழாவில் பெண்களுக்கு பரிசாக வெங்காயத்தை வழங்கினார் புதுச்சேரி முதல்வர்!!

565
09/12/2019

புதுச்சேரியில் நடைபெற்ற சோனியா காந்தி பிறந்த நாள் விழாவில் பெண்களுக்கு பரிசாக வெங்காயத்தை முதல் அமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சோனியா காந்தியின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் முதல் அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் மற்றும் மற்றும் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் பங்கேற்று கேக் வெட்டி கொண்டாடினார்கள்.அப்போது காங்கிரசாருக்கு முதல் அமைச்சர் நாராயணசாமி மற்றும் கட்சித் தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் பெண்களுக்கு பரிசாக வெங்காயத்தை வழங்கினார்கள்.வெங்காயத்தின் விலை உயர்வை சுட்டிக்காட்டும் வகையிலும் வெங்காய விலை உயர்வை தடுக்க தவறிய மத்திய அரசைக் கண்டிக்கும் வகையிலும் இந்த வெங்காய வழங்கப்பட்டதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • alangaa_jaallii

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

  • stalinnnraa

    மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

  • 16-01-2021

    16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்