SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

421
06/12/2019

ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட புதர் தீயில் இருந்து வெளிப்படும் புகை பரவி, சிட்னி வான் பகுதி ஆரஞ்சு நிறமாக மாறியுள்ளது. ஏற்கெனவே புதர் தீ பற்றி எரிந்து வரும் நிலையில், பலத்த காற்றும் அங்கு வீசி வருகிறது. இதனால் வெளிப்பட்ட புகை, தாஸ்மான் கடல் பகுதியில் இருந்து நியூசிலாந்து வரையிலும் சுமார் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூர வான் பரப்பில் பரவியுள்ளது. இந்த காரணத்தினால், சிட்னி நகரின் வான் பகுதி ஊதா நிறத்துக்கு பதிலாக ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-01-2020

    29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • coronaa_chinnnaa1

    ஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்

  • chinnaa_hospiitt1

    25,000 சதுர மீட்டர்.. 1000 படுக்கைகள்.. கொரோனா வைரஸுக்காக 6 நாள்களில் தயாராகும் சிறப்பு மருத்துவமனை : அவசரகதியில் சீன அரசு

  • vinveli_sathanaiiii1

    விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதல் முறையாக குக்கீஸ் தயாரித்து சாதனை

  • landlide_floodd_11

    பிரேசிலில் வரலாறு காணாத மழை : வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 47 பேர் பலி ; 58 நகரங்களில் இருந்து 20 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்