SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமடைந்துள்ள காட்டுத்தீ: பல்லாயிரம் ஏக்கர் கணக்கில் நிலங்கள் தீக்கரையானது!

726
20/11/2019

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயால் சிட்னி நகரமே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்ததால் காட்டுத்தீயின் தாக்கமும் அதிகரிக்க, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கருகின. இதனால் ஏராளமானோர் வீடுகளை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். தொடர்ந்து, காட்டுத்தீயின் தாக்கம் தணியாத நிலையில் சிட்னி நகரை புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்த மாதம் காட்டுத்தீயால் நேரிட்ட விபத்துகளில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 300 வீடுகள் சாம்பலாகி உள்ளன. ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தீக்கிரையாகி உள்ளன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்