SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பார்ட்டியில் புகுந்து மர்மநபர்கள் சரமாரி துப்பாக்கிசூடு: கலிஃபோர்னியாவில் நடந்த இந்த சம்பவத்தில் 4 பேர் பலி!

540
19/11/2019

கலிஃபோர்னியாவின் பிரெஸ்னோ பகுதியில் குடும்பங்கள் ஒன்றாக சேர்ந்த தங்களது வீட்டு தோட்டத்தில் அமர்ந்து கால்பந்து போட்டியை காணொளி மூலம் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த 2 மர்ம நபர்கள் துப்பாக்கிசூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த கால்பந்து விருந்து நிகழ்ச்சியில் சுமார் 35 பேர் கலந்து கொண்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 08-12-2019

    08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-12-2019

    07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RioStarFerrisWheel

    பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • ambedh_day11

    இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

  • SydneyOrangeSky19

    ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்