SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேகாலயாவில் நூற்றாண்டு பழமையான தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து: 2 பேர் பலி, ஏராளமான பொருட்கள் சேதம்

777
18/11/2019

மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில், நூற்றாண்டு பழமைவாய்ந்த தேவாலயம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். குவாலபத்தி எனும் பகுதியில், சுமார் 117 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட “சர்ச் ஆப் காட்” என்ற தேவாலயத்தில், அதிகாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மளமளவென பரவிய தீ, அருகில் இருந்த வீட்டிலும் சூழ்ந்து பற்றி எரிந்தது. இதனால் தீ ஜுவாலைகளுடன் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது. தீயணைப்பு துறை வருவதற்குள்ளாக பெரும்பாலான பொருட்கள் எரிந்து நாசமான நிலையில், தீ விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • RamMandirBhoomiPoojan05

    ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்