SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெர்மனியில் களைகட்டியது அக்டோபர் ஃபெஸ்ட் : உலகின் அனைத்து வகையான பீர்களை ருசித்து மகிழும் பீர் திருவிழா

664
23/09/2019

பெர்லின்: ஜெர்மனியில் ஆண்டு தோறும் கொண்டாடும் பாரம்பரியம் அக்டோபர் ஃபெஸ்ட் இந்த ஆண்டு கோலாகலமாக தொடங்கியது. உலகின் அனைத்து வகையான பீர்களையும் ருசிப்பதுதான் இந்த திருவிழாவின் முக்கிய அம்சமாகும். அது மட்டும் இன்றி சிக்கன் , பீப் ,பன்றிக்கறி போன்றவையும் இந்த விருந்தில் அடக்கம். இந்த பீர் திருவிழாவில் கோடிக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்டு பல்வேறு விதமான பீர்களையும் ருசித்து மகிழ்வர் . ஆயிரம்கணக்கான மக்கள் பாரம்பரிய உடைகள் அணிந்து இசைக்கு ஏற்றவாறு நடனமாடிய படி அணிவகுப்பில் ஈடுபட்டனர் .ஜெர்மனியின் இளவரசராக இருந்த நுத்திப் என்பவரது திருமண தினத்தை கொண்டாடும் விதமாக அக்டோபர் ஃபெஸ்ட் என்ற பெயரில் கொண்டாடப்படும் இந்த திருவிழா செப்டம்பர் மாதம் துவங்கி 16 நாட்கள் நடைபெறுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-02-2020

    23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • theepam2020

    மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

  • 22-02-2020

    22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • UkraineCoronaProtest

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

  • puthu2020

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்