SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பியானோ வாசிக்கும் ரோபோ, வெல்டிங் ரோபோ, பயோனிக் ரோபோ... வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் அடங்கிய சர்வதேச தொழில் கண்காட்சி

571
18/09/2019

கிழக்கு சீனாவின் ஷாங்காய மாகாணத்தில் 2019ம் ஆண்டிற்கான சர்வதேச தொழில் கண்காட்சி, நேற்று தொடங்கியது. வருகிற 21ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில், 27 நாடுகளைச் சேர்ந்த 2,600 கண்காட்சியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். 5ஜி தொழில்நுட்பம் இந்த ஆண்டு கண்காட்சியின் சிறப்பம்சமாகும். இதனிடையே இந்த கண்காட்சியில் பலவித விசித்திர ரோபோக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பியானோ வாசிக்கும் GREE ரோபோ, வெல்டிங் ரோபோக்கள், பயோனிக் ரோபோ, ஃபெங்யூன் -3 செயற்கைக்கோளின் மாதிரி உள்ளிட்ட சாதனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 13-11-2019

    13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • vagaidamflood

    பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது!

  • bangladeshtrain

    வங்கதேசத்தில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 16 பேர் பலியான சோகம்!

  • wildfireaus

    காட்டுத்தீ காரணமாக அபாய நிலையை எட்டியுள்ள ஆஸ்திரேலியா: பேரழிவு காரணமாக அவசரநிலை பிரகடனம்

  • hongkongprofire

    ஹாங்காங் போராட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்: வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபருக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்