SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

982
23/08/2019

ஜி-7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு பிரதமர் மோடிக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இருநாட்டு தலைவர்களும் காஷ்மீர் உள்பட பிற முக்கிய விஷயங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர். யுனெஸ்கோ தலைமையகத்தில் இந்தியர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி," இந்தியா, பிரான்ஸ் இடையேயான நட்பு உடைக்க முடியாதது. இந்தியாவும் பிரான்சும் பகிர்ந்து கொள்ளும் உறவு நட்பை விட பெரியது. இந்தியா, பிரான்ஸ் வரலாற்று உறவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளது," என்று கூறினார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-09-2019

    15-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-09-2019

    14-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • indo_fire_poison1

    இந்தோனேஷியா வனப்பகுதிகளில் காட்டுத்தீ : நச்சுப்புகையால் மக்கள் அவதி

  • TrainDerailCongo50

    காங்கோ நாட்டில் பயணிகள் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: சுமார் 50 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

  • unavu_mudhalvar1

    மதராச பட்டினம் விருந்து...சென்னை தீவுத்திடலில் தமிழக பாரம்பரிய உணவுத்திருவிழாவை, தொடக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்