SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

791
20/08/2019

வடக்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நகரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக சிரிய ராணுவத்தினால் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டதாக துருக்கி அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. அதேபோல், இட்லிப் மாகாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் 12 பேர் காயமடைந்ததாக துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அரசாங்க கட்டுப்பாட்டில் இல்லாத சில பகுதிகளில் ஒன்றான இட்லிப் பிராந்தியம் கடந்த ஆண்டு சிரிய அரசாங்க எதிர்ப்பு போராளிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதனை அடுத்து ஏப்ரல் மாதம் முதல் அரசாங்க தரப்பினரின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதன் விளைவாக ஏற்கனவே நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலைமை மேலும் தொடர்ந்தால் இன்னும் பலர் இறந்துவிடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-02-2020

    29-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • DelhiBackToNormal282

    வன்முறை ஓய்ந்த நிலையில் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் வடகிழக்கு டெல்லி: புகைப்படங்கள்

  • president20

    எகிப்தில் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார்: இராணுவ இறுதி சடங்கு செலுத்தி ஆதரவாளர்கள் அஞ்சலி

  • saudipudhuvellai11

    ‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’.. சவூதி அரேபியா பாலைவனங்களில் அரிதான பனிப்பொழிவு

  • vaanvali20

    சிரியா வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பரிதாப உயிரிழப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்