SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

1023
16/08/2019

ஃப்ளவர் டைம் கண்காட்சி என்பது 2013ம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும். பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் உள்ள பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் இந்த ஆண்டிற்கான மலர் கண்காட்சியானது நடைபெற்றது. இதன் முதல் நாளில் மலர்களை கொண்டு பல கலைஞர்களின் கலைப்படைப்புகள் காணப்பட்டது. இந்த மலர் கண்காட்சியானது ஐந்து நாள் நிகழ்வாகும். "மலர் உணர்ச்சிகளின் உலகம்" என்ற தலைப்பில், 13 நாடுகளைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட சிறந்த கலைஞர்கள் பலர் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பூக்களை பயன்படுத்தி டவுன் ஹாலில் உள்ள வரலாற்று அறைகளை அலங்கரிகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2019

    22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-09-2019

    21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aljemerss_nadai11

    உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

  • china20

    சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

  • bo20

    ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்