SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அண்டார்டிகாவில் அதிசயத்தக்க ஒரு இரத்த நீர்விழ்ச்சி - மர்மங்கள் கண்டுபிடிக்கப்பட்டது

13301
13/03/2015

பூமியின் தென் முனையைச் சூழ்ந்திருக்கும் ஒரு கண்டமாக விளங்குவது அன்டார்க்டிக்கா . இங்கு எண்ணற்ற பனி பாறைகள் உள்ளன . இவைகளில் ஒன்றான டெயிலர் பனி பாறையில் ஓர் அதிசயம் நிறைந்துள்ளது. இந்த டெயிலர் பனி பாறையில் உள்ள ஓர் நீர் விழ்ச்சியில் ரத்த நிறத்தில் தண்ணீர் கொட்டுகிறது . இந்த மர்மத்தை கண்டறிய விஞ்ஞானிகள் சிலர் ஆராச்சியில் ஈடுபட்டிருந்தனர். இதன் முடிவில் தற்போது அந்த ரத்த நீர் விழ்ச்சியின் மர்மம் அம்பலமாயிற்று. சுமார் 2 மில்லியன் காலமாக பனிகட்டிக்குள் அகப்பட்டு கொண்டிருந்த இரும்பு சத்து மிகுத்திருந்த கடல் நீரே இவ்வாறு சிவப்பு நிறத்தில் தண்ணீர் கொட்டுவதற்கு காரணம்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்