SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

4-வது ஒரு நாள் போட்டி : மேற்கு இந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது இந்தியா

14179
18/10/2014

நான்காவது ஒரு நாள் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணியை இந்தியா 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முன்னதாக டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய கேட்டுக் கொண்டது. இதனையடுத்து முதலில் ஆடிய இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி அபாரமாக விளையாடி சதமடித்து அசத்தினார்.

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • inde-12

    நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

  • south korea

    தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்