SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்

556
08/02/2023

உலகின் மிக உயர்ந்த கட்டடங்களில் ஒன்று துபாயில் உலா புர்ஜ் கலீபா 2716 அடி உயரம் கொண்ட புர்ஜ் கலீபா 160 தளங்களை கொண்டது. இந்த பொறியியல் அதிசயம் ரிக்டரில் 8 புள்ளியில் பதிவாகும் கடுமையான நிலநடுக்கத்தை கூட தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டில் இப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது புர்ஜ் கலீபா கட்டடத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை இதற்குகாரணம் இதன் கட்டுமானம் முக்கோண வடிவிலான கனமான கான்கிரீட்களாலும் ,பலமான ஸ்டீல்களால் அமைக்கப்பட்டிருப்பதே ஆகும். மேலும் அமெரிக்காவின் கனமான ரப்பர் மற்றும் ஸ்டீல்கள் மீது கட்டப்பட்டுள்ள உட்டா தலைமை செயலகம், சீனாவின் டைபி 101 கட்டடம், ஜப்பானின் யக்கோமா டவர், கோலாலம்பூர் இரட்டை கோபுரம் மற்றும் சில கட்டடங்கள் நிலநடுக்கத்தை எதிர்த்து நிற்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்