SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி

630
02/02/2023

ஸ்காட்லாந்தில் நடைபெற்ற பாரம்பரிய நெருப்புத் திருவிழாவில் இந்தாண்டு குழந்தைகளும், பெண்களும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள ஸ்காட்லாந்தில் 1803 முதல் 1815-ம் ஆண்டுகள் வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற போரில் வெற்றி பெற்ற நாளை ஒவ்வொரு ஆண்டும் நெருப்பு திருவிழாவாக அம்மக்கள் கொண்டாடி வருகின்றன. 142 ஆண்டுகள் பாரம்பரிய மிக்க நெருப்பு திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில் பாலின கட்டுப்பாடுகளை தளர்ந்தும் விதமாக இந்தாண்டு குழந்தைகளும், பெண்களும் பங்கேற்றனர். போர் வீரர் போன்ற உடை அணிந்து வந்த ஆண்கள் மற்றும் பெண்கள் கைகளில் தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணியாக சென்றனர். பின்னர், டிராகன் வடிவ படகை தீ வைத்து எரித்து நெருப்பு திருவிழாவை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்