SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

767
31/01/2023

அமெரிக்காவின் நியூயார்க் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்டமான திமிங்கலத்தை பாதுகாப்பாக அகற்றும் பணியில் மாகாண அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நியூயார்க்கில் உள்ள ரிடோ கடற்கரையில் ஒதுங்கிய உள்ள ஆண் கூன் முதுகு திமிங்கலம் 35 அடி நீளம் கொண்டதாக தெரிவித்துள்ள கடல் உயிரின ஆய்வாளர்கள் இறப்புக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருவதாக கூறியுள்ளனர். திமிங்கலத்தின் உடலில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்ட பின்னர் கடற்கரை ஓரத்திலேயே உடலை புதைக்க நியூயார்க் மாகாண நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்