SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி

928
23/01/2023

இந்தியாவின் மிகப்பெரிய செல்லப் பிராணிகள் திருவிழா மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்தியாவில் செல்லப் பிராணிகளுக்காக நடத்தப்படும் மிகப்பெரிய திருவிழா Pet Fed. மும்பையில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்நிகழ்ச்சி கடந்த 3 ஆண்டுகளாக கொரோனாவால் நடைபெற வில்லை. இந்நிலையில், இந்தாண்டுக்கான நிகழ்ச்சி ஜனவரி 21-ம் தேதி தொடங்கி 2 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. செல்லப் பிராணிகளுக்கும், அவற்றை வளர்ப்பவர்களுக்கும் வித்யாசமான அனுபவத்தை வழங்கும் எண்ணற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் களைகட்டின. இந்நிகழ்ச்சி வளர்ப்பு நாய்களுக்கான மிகப்பெரிய திருவிழாவாக லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்