SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தோனேஷியாவில் 7.7 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம்..!

1241
11/01/2023

இந்தோனேசியாவின் துல் பிராந்தியத்தின் தென்மேற்கே 342 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனிம்பர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவாகி உள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் கூறியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தை ஆஸ்திரேலியா, திமோர்-லெஸ்தே மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் கிட்டத்தட்ட 14 மில்லியன் மக்கள் உணர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதையடுத்து இந்தோனேசியா அரசு, சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் நாட்களில் நில அதிர்வுகள் வரக்கூடும் என்று மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்