SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகிலேயே முதன்முறை!: ஒட்டகங்களுக்கென சவூதி அரேபியாவில் பிரம்மாண்ட ஓட்டல்..!!

1574
05/01/2023

ஒட்டகங்களுக்கென உலகிலேயே முதல் முறையாக சவூதி அரேபியாவில் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வரும் ஓட்டலுக்கு ஒட்டக உரிமையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பாலைவன தேசமான சவூதி அரேபியாவின் ரியாத் பகுதியில் கடந்த ஆண்டு ஒட்டகங்களுக்கென டாட்மேன் என்ற ஓட்டல் திறக்கப்பட்டது. ஒன்று அல்லது இரண்டு ஒட்டகங்கள் ஒரு அறையை பகிர்ந்து கொள்ளும் விதமாக சொகுசு வசதிகளுடன் திறந்த பாலைவனத்தில் 480 அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சூடான பால், தீவினம் ஆகியன உணவாக வழங்கப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்