SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அண்ணல் அம்பேத்கரின் 66வது நினைவுநாள்!: திருவுருவ படத்துக்கு மரியாதை செலுத்திய ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி..!!

192
06/12/2022

இந்தியாவின் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் 66வது நினைவு நாள் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அண்ணல் அம்பேத்கரின் உருவ படத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, சோனியா காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகா அர்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • orange-tree-wishes-27

    ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

  • pet-fesitival-mumbai

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி

  • france-reform

    பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!

  • new-parliament-pic-20

    பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!

  • cong-ravi-19

    தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்