SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

1035
01/12/2022

குஜராத் மாநிலம் ஜாம்பூரில் வசிக்கும் ஆப்பிரிக்க மக்களுக்கென முதன் முறையாக அவர்களது கிராமத்திலேயே பிரத்யேக பூத் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அவர்கள் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். ஜாம்பூரில் ஆப்பிரிக்க பூர்வகுடிகளான சித்தி பழங்குடியின மக்கள் சுமார் 5,000 பேர் வசிக்கின்றனர். தெள்ளத்தெளிவாக குஜராத்தி மொழி பேசும் அம்மக்கள் இந்திய குடிமக்களாக முறைப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவர்கள் தற்போது நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் 3-வது முறையாக வாக்களிக்கின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்