SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

1088
30/11/2022

பள்ளி மாணவர்களின் சிறந்த வழிகாட்டியான சிற்பி திட்டத்தை மேம்படுத்தவும், மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தவும், தேசப்பற்று அதிகரிக்கவும், மேற்கு தாம்பரத்திலுள்ள ஶ்ரீசாய்ராம் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்லுரி வளாகத்தில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சிற்பி திட்டத்தின் மாணவ, மாணவியர்களுக்கான MOTIVATIONAL SESSION ON PATRIOTISM என்ற தலைப்பில் தேசப்பற்று ஊக்குவிக்கும் ஒரு நாள் கருத்தரங்கத்தை தொடங்கி வைத்தார். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் பத்மஶ்ரீ முனைவர் மயில்சாமி அண்ணாதுரை,சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்