SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

883
26/11/2022

கொரோனா வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்ட சீனாவில் அந்த வைரஸ் பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. சீனாவை பொறுத்தவரை ஜீரோ கோவிட் பாலிசி என்ற கொள்கையை பின்பற்றி வருகிறது. பெரிய மெட்ரோ நகரங்களில் கூட ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டாலும் ஒட்டுமொத்தமாக அந்த நகரத்தை முடக்கும் சீனா, மாஸ் டெஸ்டிங் செய்வதோடு, மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவும் தடை விதித்து விடுகிறது. சீனாவில் நேற்று ஒருநாளில் மட்டும் 31,527- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்