SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வடகிழக்கு பருவமழை பாதிப்புகள் தொடர்பாக கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு..!!

293
01/11/2022

முதலமைச்சர் வழிகாட்டுதல்படி, பெருமழை வெள்ள அபாய எச்சரிக்கையை முன்னிட்டு கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 70 அடி சாலை, பேப்பர் மில்ஸ் ரோடு, வண்ணான் குட்டை பகுதி, பெரியார் நகர் பேருந்து நிலையம், எஸ்.ஆர்.பி காலனி பிரதான சாலை ஆகிய இடங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற்று வரும் ரெட்டேரி ஏரி சந்திப்பு, செந்தில் நகர் டெம்பிள் ஸ்கூல், வீனஸ் நகர் பகுதி ஆகிய இடங்களில் மழைநீர் அகற்றும் பணிகள், மழைநீர் நீரேற்று நிலையம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்