SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செல்லப் பிராணிகளுக்கான ஹாலோவீன் விழா: நூற்றுக் கணக்கான நாய்கள் மற்றும் பூனைகள் பங்கேற்பு

997
01/11/2022

ஹாலோவீன் திகில் தினத்தை முன்னிட்டு பெருவில் நடத்தப்பட்ட வீட்டு வளர்ப்பு விலங்களுக்கு நடத்தப்பட்ட மாறுவேட போட்டியில் ஏராளமான நாய்களும், பூனைகளும் பங்கேற்றனர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஹாலோவீன் தினம் ஆண்டு தோறும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வாடிக்கை. இந்த ஆண்டு ஹாலோவீன் தினத்தை முன்னிட்டு பெருவின் லிமா நகரத்தில் செல்லப் பிராணிகளுக்கான ஆடை அலங்கார போட்டி நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட நாய்கள், பூனைகள் கலந்து கொண்டன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்