SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

900
28/09/2022

முற்றிலும் மின்சார ஆற்றலில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள விமானம் வெற்றிகரமாக சோதனை ஓட்டத்தை நிறைவு செய்துள்ளது. அமெரிக்காவில் ஏவியேஷன் ஏர் கிராப் என்ற நிறுவனம் முற்றிலுமாக பேட்டரியால் இயங்கும் வகையில் விமானம் ஒன்றை வடிவமைத்திருக்கிறது. ஆலிஸ் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திட்டமிட்டபடி வெற்றிகரமாக பறந்த விமானம் சுமார் 8 நி வரை பறந்து 3,500 அடி உயரத்தை எட்டிய பிறகு வெற்றிகரமாக தரையிறங்கியது.

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

  • mauna-loa

    உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்