SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி 2 மலையேற்ற வீரர்கள் உயிரிழப்பு; பலர் காயம்

571
26/09/2022

நேபாள நாட்டில் மவுண்ட் மனாஸ்லு என்ற மலை பகுதியில் மலையேற்ற வீரர்கள் சிலர் மலையேறும்போது, திடீரென அந்த பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதில், சிக்கி 2 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்து உள்ளனர். அதிக உயரம் கொண்ட பகுதியில் நடந்த இந்த பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டறியும் மற்றும் மீட்பு பணிக்காக வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்