SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு பேருந்து விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!

546
19/09/2022

கோஸ்டா ரிகாவில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு பேருந்து விபத்துக்குள்ளானதில் தீயணைப்பு வீரர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 55 பேரை மீட்புப் படையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், கடலோரப் பகுதியில் கனமழை தொடரும் என அந்நாட்டு தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து கனமழை காரணமாக ஏற்பட்ட கடுமையான சேதத்தால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீட்டிலிருந்து வெளியேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்