SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

15 மனைவி, 107 குழந்தைகள்.. மினி கிராமத்தை பெற்று ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வளர்க்கும் தந்தை.. கென்யாவில் சுவாரஸ்யம்..!!

814
12/09/2022

கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள கென்யாவில் 61 வயதாகும் டேவிட் சாகாயோ கலலுயானா என்பவர், தற்போது வரை 15 மனைவி, மகன் - மகள் என 107 பேருடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார். இதுகுறித்து பேசிய டேவிட், நான் நிறைய பெண்களுக்கு விருப்பமானவராக இருக்கிறேன். அவர்கள் கண்ணுக்கு புத்திசாலியாகவும் இருக்கிறேன். அவர்களை சமாளிக்கக்கூடிய யுக்தி எனக்கு நன்றாகாவே தெரியும். அதனால் தான் இத்தனை பெண்களை திருமணம் செய்துள்ளேன். இவர்களுக்குள் இதுவரை சண்டை வந்ததே இல்லை. நாங்கள் அனைவரும் ஒரே குடும்பம்; கூட்டு குடும்பமாக வாழ்கிறோம். இன்னும் 10 பெண்களை திருமணம் செய்ய வேண்டுமென்றால் செய்வேன் என்றார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • erode-dmk-votes-2

    அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!

  • scotland-bonfire-festival

    ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி

  • stalin-corp-31

    மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

  • long-whale-newyork

    35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

  • pak-blast-30

    பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்