SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

496
11/08/2022

கியூபாவில் எண்ணெய் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 120 பேர் படுகாயமடைந்துள்ளனர். கனமழை காரணமாக, மடான்சாஸ் நகரில் உள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்கின் மீது மின்னல் பாய்ந்துள்ளது. இதனால் ஏற்பட்ட தீ மளமளவென எண்ணெய் கிடங்கு முழுவதும் பரவியது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கரும்புகை ஏற்பட்டதால், மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த 17 தீயணைப்பு துறை வீரர்களை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் 120 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். தீ விபத்து ஏற்பட்டுள்ள கிடங்கின் அருகே இருந்த 800க்கும் மேற்பட்டோரை வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்