SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

604
10/08/2022

பறவை காய்ச்சல் பரவல் எதிரொலியாக பிரிட்டனில் ஏராளமான கடல் பறவைகள் மடிந்து வருகின்றன. ஃபார்ன் தீவுகளில் ஆயிரக்கணக்கான பறவைகள் இறந்துள்ளதாக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 2 மாதங்களுக்கு முன்பு நாதம்பர்லாண்ட் கடற்பகுதியில் பறவை காய்ச்சலை கண்டறிந்தனர். இதையடுத்து நோய் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டன. இருப்பினும் கடற்கரை முழுவதும் கூடு கட்டிருந்த ஆயிரக்கணக்கான பறவைகள் உயிரிழந்துள்ளதாக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். பறவைகளின் உடலை பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் பணியில் பறவையின ஆர்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்