SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரஷ்ய அதிபர் புடினை கிண்டலடித்து சிலை வடித்த பிரான்ஸ் நாட்டு சிற்பி!: பொம்மை துப்பாக்கியால் தண்ணீர் பீழ்ச்சி அடிக்கும் குழந்தை..!!

578
04/08/2022

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் ரஷ்ய அதிபர் புதின் பீரங்கியை சவாரி செய்வது போல், ரத்த சிவப்பு நிறத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது. புதினை கிண்டலடிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலை மீது பொம்மை துப்பாக்கியால் தண்ணீரை பீய்ச்சி அடித்து குழந்தைகள் பொழுது போக்கினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

  • tirupati-brahmotsavam-28

    கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

  • turist_world

    தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்ட உலக சுற்றுலா தினம்... சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்..!!

  • noru-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டை புரட்டிப்போட்ட நோரு புயல்!: வெள்ளக்காடான குடியிருப்பு பகுதிகள்.. 52 ஆயிரம் பேர் பாதிப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்