SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு அலுவலக கட்டிடத்தில் மாஸ் காட்டும் "தம்பி குதிரை"... வாவ் சொல்ல வைக்கும் அசத்தல் சுவர் சித்திரம்...!!

596
28/07/2022

செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக மெரினா கடற்கரை அருகே உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக காமராஜர் சாலையில் உள்ள அலுவலகத்தில் சுவரோவியம் வரையப்பட்டுள்ளது. 45 அடி நீளம் 45 அடி அகலத்தில் பிரமாண்ட சித்திரம் தீட்டப்பட்டிருப்பது காண்போரை கவர செய்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்