SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பானிபூரி ... பானிபூரி ..!: சுற்றுலாப் பயணிகளுக்‍கு பானிபூரி பரிமாறிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி..!!

699
13/07/2022

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் சுற்றுலா பயணிகளுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி பானிபூரி விநியோகித்தார். மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் டார்ஜிலிங்கில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் நடத்தப்படும் பானிபூரி கடையை திறந்து வைத்த மம்தா பானர்ஜி, மிருதுவான ஹாலோ பூரிகளில் மசித்த உருளைக்கிழங்கை வைத்து புளி தண்ணீரில் நனைத்து சுற்றுலா பயணிகளுக்கு அளித்தார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • om-mathan-kark

    சாதனை படைக்க வயசு தடை இல்லை: எவரெஸ்ட் அடிவாரத்துக்கு நடந்தே சென்று சாதித்த 6 வயது சிறுவனின் சாகச பயணம்..!

  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்