SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!

741
06/07/2022

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கோனி தீவு பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டியின் ஆடவர் பிரிவில் நடப்பு சாம்பியன் ஜோய் செஸ்ட்நட் வெற்றி பெற்றார்.அவர் 10 நிமிடங்களில் 63 ஹாட் டாக் பன்கள் சாப்பிட்டு முதலிடம் பிடித்தார். மகளிர் பிரிவில் மிக்கு சூடோ என்பவர் 10 நிமிடங்களில் 40 ஹாட் டாக் பன்கள் சாப்பிட்டு சாம்பியன் பட்டம் வென்றார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • orange-tree-wishes-27

    ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

  • pet-fesitival-mumbai

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி

  • france-reform

    பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!

  • new-parliament-pic-20

    பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!

  • cong-ravi-19

    தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்