SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வங்கதேசத்தில் கனமழை... 122 ஆண்டுகள் கண்டிராத அளவுக்கு மோசமான வெள்ளப்பெருக்கு: 114 பேர் பலி;

508
22/06/2022

டாக்கா : வங்கதேசத்தில் ஒரு வாரமாக கொட்டி வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் வடக்கிழக்கு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக இடைவிடாமல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளம், மின்னல் தாக்குதல்கள் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 114 பேர் பலியாகினர்.

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • inde-12

    நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

  • south korea

    தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்