SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த அதிசயத்தை பாருங்களேன்..!: ருமேனியாவில் தலைகீழாக கட்டப்பட்ட வீடு..வியக்க வைக்கும் புகைப்படங்கள்

504
22/06/2022

ருமேனியா நாட்டில் வீட்டைத் தலைகீழாகக் கட்டி அதை அதிகாரபூர்வமாகத் திறந்துள்ளனர். அவ்ரிக் நகரில் புதிதாக தலைகீழ் வீடு திறக்கப்பட்டிருக்கிறது. இந்த வீட்டை வெளியிலிருந்து பார்த்தால் மேற்கூரை தரையை நோக்கியும் வீட்டின் தரைப்பகுதி மேல்நோக்கியும் இருக்கிறது. வீட்டினுள் நடந்தால் மேசை, நாற்காலிகள், உணவு ஆகியவை தலைக்குமேல் இருக்கும். அங்கு செல்லும் பார்வையாளர்களுக்கு புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக நிற்பது போன்ற ஓர் அற்புதமான உணர்வை வழங்குகிறது. வீட்டிற்குள் செல்பவர்கள் நிலைதடுமாறி, தலை சுற்றுவது போல இருக்கும் வித்தியாசமான உணர்வைப் பெறுவார்கள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • inde-12

    நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

  • south korea

    தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்