SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அசாமில் அடித்து துவைக்கும் கனமழை.. கவுகாத்தியில் ஏற்பட்ட நிலச்சரிவால் 4 பேர் பலி!!

303
16/06/2022

அசாம் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கவுகாத்தியில் இரண்டாவது நாளாக பல்வேறு பகுதிகளில் பெய்துவரும் இடைவிடாத மழைக்கு பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மேலும், நகரின் பெரும்பாலான பகுதிகளில் கடும் நீர் தேங்கியுள்ளதால், அப்பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு பணியாளர்கள், மக்களை மீட்பதற்காக படகுகளைப் பயன்படுத்தி, அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர். மேலும் வானிலை மையம், அசாம் மற்றும் மேகாலயாவிற்கு 'ரெட் அலர்ட்' விடுத்துள்ளது. வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 'ஆரஞ்சு எச்சரிக்கை' விடுத்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

  • tirupati-brahmotsavam-28

    கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

  • turist_world

    தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்ட உலக சுற்றுலா தினம்... சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்