SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!

481
25/05/2022

உலகிலேயே மிக குள்ளமான சுமார் 73 சென்டி மீட்டர் உயரமே கொண்ட இளைஞர் நேபாளில் வாழ்ந்து வருகிறார். டோர் பகதூர் கபாங்கி என்னும் அந்த இளைஞருக்கு கின்னஸ் உலக சாதனை சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளது. இதை தொடர்ந்து நேபால் சுற்றுலாத்துறை சார்பில் சிறிய அளவில் விழா நடத்தப்பட்டு கவுரவிக்கப்பட்டார். 2004ம் ஆண்டு பிறந்த அவரின் மொத்த உயரம் 73.43 சென்டி மீட்டர். அதாவது 2 அடி 4.9 இன்ச் மட்டுமே என்பதால் அவரை பார்க்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • ragul-inde-15

    டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!

  • independence-15

    75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!

  • inde-12

    நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்