SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

665
19/05/2022

இளவரசர் சார்லஸ் மற்றும் கமிலா ஆகியோர் மூன்று நாள் ஜூபிலி சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக செவ்வாயன்று ராணி நாட்டின் தலைவராக உள்ள கனடாவுக்கு வந்தனர். பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்து அரச தம்பதியினர் தங்கள் பயணத்தை தொடங்கினர். நாட்டின் கிழக்கில் உள்ள செயின்ட் ஜான்ஸுக்கு முறையான வரவேற்புக்குப் பிறகு பேசிய இளவரசர், உயரதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார்: "கடந்த காலத்தின் இருண்ட மற்றும் மிகவும் கடினமான அம்சங்களைப் புரிந்துகொள்ள நாம் புதிய வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்" எனக் கூறினார்.

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

  • south korea

    தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

  • raksha-rakhi-8

    ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்