SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகின் மிக நீளமான தொங்கும் நடைபாலம் செக் குடியரசு நாட்டில் திறப்பு... த்ரில் அனுபவத்தில் பயணிகள்!!

249
17/05/2022

உலகின் மிக நீளமான தொங்கும் நடைபாலம் செக் குடியரசு நாட்டின் மவுன்டெய்ன் ரிசார்ட் என்ற இடத்தில் திறக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,100 மீட்டர், அதாவது, 3 ஆயிரத்து 610 அடி உயரத்தில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் நீளம் 721 மீட்டர்(2,365 அடி). இந்த பாலத்திற்கு ஸ்கை பிரிட்ஜ் 721 (Sky Bridge 721) என பெயரிடப்பட்டுள்ளது.இந்த பாலத்தில் ஒரே நேரத்தில் 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முதல் இரு வாரத்தில் சோதனைக்காக 250 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • inde-12

    நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

  • south korea

    தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்