SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹங்கேரியில் மனைவியை சுமந்து செல்லும் பந்தயம்: 30 தம்பதிகள் பங்கேற்பு..!!

527
09/05/2022

ஹங்கேரியில் மனைவியை சுமந்து செல்லும் போட்டி நடைபெற்றது. மனைவியை தோளில் சுமந்தபடியே கணவன் செல்ல வேண்டும். சகதி நிறைந்த சிறிய குட்டையை கடந்து, கொட்டி வைத்துள்ள வைக்கோல் போரில் நடந்து சென்று, வாகன டயர்களையும் கடந்து இலக்கை அடைய வேண்டும் என்பது பந்தயம். சுமார் 260 மீட்டர் தொலைவிற்கு நடத்தப்பட்ட இந்த பந்தயத்தில், சுமார் 30 தம்பதிகள் பங்கேற்றனர். எந்த தடைகளையும் கணவனும், மனைவியும் இணைந்தே கடந்தால் வாழ்க்கை அழகாகும் என்பதை உணர்த்தும் வகையில் ஹங்கேரியில் தொடர்ந்து 3வது முறையாக இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • israel-desert-24

    இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

  • Ecuador_protests

    ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

  • pondi-scl-23

    புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

  • admk-23

    50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

  • Goat_Pakistan

    பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்