SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெதர்லாந்தில் கண்களை கவரும் ட்யூலிப் மலர்கள்..!! பல வண்ணங்களில் மிளிரும் கியூகென்ஹாப் பூங்கா

396
13/04/2022

நெதர்லாந்து நாட்டின் லிசி நகரத்தில் உள்ள பூங்காவில் பூத்துக்குலுங்கும் வண்ணமயமான ட்யூலிப் மலர்களை கண்டு ரசிக்க நூற்றுக்கணக்கில் மக்கள் படையெடுத்திருக்கின்றனர். லிசியில் பெயர்பெற்ற கியூகென்ஹாப் பூங்காவில் எங்கெங்கு நோக்கினாலும் ட்யூலிப் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. கொரோனா பொது முடக்கத்திற்கு பிறகு தற்போது தான் இந்த பூங்கா பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டிருக்கும் நிலையில், பூங்கா முழுவதையும் உள்ளூர் மக்கள் ஆக்கிரமித்திருக்கின்றனர். கியூகென்ஹாப் பூங்காவில் இருந்து தான் எதிர்வரும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டங்களுக்காக வாட்டிகன் நகரத்திற்கு ட்யூலிப் மலர்கள் அனுப்பப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • boat_medit

    மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!

  • nasa-project-artemis

    ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா

  • sea-18

    கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!

  • america_fire

    கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!

  • mexico-mine-17

    மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்