SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காங்கோ முவாண்டாவில் அழிந்துவரும் கடற்கரையோரத்தில் ஆமை குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்வு..!!

801
05/04/2022

காங்கோ ஜனநாயகக் குடியரசின் முவாண்டாவில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்டியன் என்டோம்பே மற்றும் பிற பூங்கா ரேஞ்சர்கள் கடற்கரையோரங்களில் மறைந்து கிடக்கும் ஆமைக் கூடுகளை தேடி, முட்டைகளை எட்டு வாரங்களுக்கு அடைகாக்கும் மையத்திற்கு கொண்டு வருகின்றனர். பின்பு, அடைகாத்த முட்டைகள் குஞ்சுகளாக மாறியதும் அதனை கடற்கரையில் விடுகின்றனர். உயரும் கடல் மட்டம் மற்றும் அரிப்பு ஆகியவற்றால் ஆமைகளின் கூடு கட்டும் இடங்களில் நீரானது கிட்டத்தட்ட கால் பகுதியை உட்கொண்டுள்ளது என ரேஞ்சர்கள் தகவல் அளிக்கின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • china-corona-26

    தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

  • ragul-priyanka-25

    நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

  • ukrain-dark

    இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

  • kolathur-chennai

    சென்னை கொளத்தூரில் 1.27 கோடியில் இறகுப்பந்து விளையாட்டு அரங்கை திறந்து வைத்து வீரர்களுடன் உற்சாகமாக விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

  • china-factory-fire-22

    சீனாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; 36 பேர் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்