SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்ரீபெரும்புதூர் செயின்ட் கோபைன் நிறுவனத்தின் மிதவை கண்ணாடி தொழிற்சாலையை பார்வையிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

800
09/03/2022

செயின்ட் கோபைன் நிறுவனத்தின் மிதவை கண்ணாடி பிரிவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னர் செயின்ட் கோபைன் நிறுவனத்தின் கண்ணாடி தொழிற்சாலையை பார்வையிட்டார். செயின்ட் கோபைன் நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மிதவை கண்ணாடி ஆலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து, அங்குள்ள மின்சார வாகனத்தில், சென்று கண்ணாடி ஆலையை சுற்றி பார்த்தார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • erode-dmk-votes-2

    அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!

  • scotland-bonfire-festival

    ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி

  • stalin-corp-31

    மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

  • long-whale-newyork

    35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

  • pak-blast-30

    பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்