SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனாவை வெல்லும் பேராயுதம் தடுப்பூசி!: ஜம்மு - காஷ்மீரில் சில்லிடும் குளிரில் சென்று தடுப்பூசி செலுத்தும் சேவகர்கள்..!!

378
24/01/2022

ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கடும் உறைபனி நிலவி வருகிறது. இந்த கடும் குளிரால் காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் நீர்நிலைகள் உறைந்துபோய் உள்ளன. எங்கு பார்த்தாலும் வெண்பனி போர்த்தியதை போலவே காணப்படுகிறது. இந்த மாதம் தொடங்கியது முதல் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட வயதினருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கும் பூஸ்டர் ஷாட்கள் வழங்கப்படுகின்றன. தற்போது, காஷ்மீரில் இளம் சுகாதாரப் பணியாளர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கரடுமுரடான கிராமப்புறங்களில் நீண்ட தூரம் மலையேற்றம் செய்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்