SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

என்ன ஒரு அழகு!!!: டஹிடி தீவின் கடலுக்கு அடியே சுமார் 3 கி.மீ நீளமுள்ள ராட்சத ரோஜா வடிவ பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு..!!

597
21/01/2022

வெப்பமயமாதல் பெருங்கடலின் விளைவுகளிலிருந்து பாதுகாக்கும் அளவுக்கு ஆழமானதாகக் கருதப்படும் நீரில், டஹிடி தீவின் கடலுக்கு அடியே சுமார் 3 கி.மீ (1.8-மைல்) நீளமுள்ள ராட்சத ரோஜா வடிவ பவளப்பாறைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 30 மீட்டர் (100 அடி)க்கும் மேலான ஆழத்தில் அமைந்துள்ள பாறைகள் வளர 25 வருடங்கள் ஆகலாம். ரோஜா வடிவ பவளப்பாறைகளில் சில இரண்டு மீட்டருக்கும் அதிகமான விட்டம் கொண்டவை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரந்து விரிந்து கிடக்கும் ராட்சத, அழகான ரோஜா பவளப்பாறைகளைக் காண்பது மாயாஜாலமாக இருந்தது. இது ஒரு கலைப் படைப்பைப் போல இருந்தது என்று சர்வதேச டைவர்ஸ் குழுவை வழிநடத்திய பிரெஞ்சு புகைப்படக் கலைஞர் அலெக்சிஸ் ரோசன்ஃபெல்ட் கூறினார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்