SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 7 வயது மாணவருக்கு பதிலாக பள்ளிக்கு செல்லும் ரோபோ..!!

482
20/01/2022

7 வயது குழந்தை ஜோசுவா மார்டினாஞ்செலி தனது நோய் காரணமாக பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், அவருக்கு பதிலாக ரோபோ மாணவராக அவதாரம் எடுத்துள்ளது. ஜோசுவா என்ற ஜெர்மன் சிறுவன் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். கழுத்தில் குழாய் பொருத்தப்பட்டுள்ளதால், நேரடியாக பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. எனவே, அவனுக்குப் பதிலாக, ரோபோ பள்ளிக்கு செல்கிறது. ஜோசுவா நேரடியாக வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாமல் போனாலும், அவரது படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பெர்லின் உள்ளூர் அமைப்பு இந்த ரோபோவை ஏற்பாடு செய்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்