SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உறையும் பனி...வெண்பனி போர்வையுடன் காட்சியளிக்கும் சிம்லா: குளுகுளு புகைப்படங்கள்

1093
11/01/2022

ஹிமாச்சல் பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவில் இந்த ஆண்டின் முதல் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. அதிலும் தற்போது அடிக்கடி பனி மழை பெய்வதால், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. சுற்றுலா தலமான சிம்லாவில் கடுமையான பனிப்பொழிவுக்குப் பிறகு மலை மற்றும் அதன் சார்ந்த பகுதிகள் ரம்மியமாக காட்சியளித்தன. எங்கு பார்ப்பதாலும் வெள்ளை மழை பொழிந்து காணப்பட்டது. பனிப்பொழிவுக்கு நடுவே, பனி மூடிய சாலையில் பொதுமக்கள் நடந்து சென்றனர். வீடுகள் அனைத்தும் பனி போர்வையால் மூடியது. சாலைகளில் கொட்டிக்கிடக்கும் பனிக்கட்டிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்