SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இனி வெறும் காலில் நடக்க வேண்டாம்!: காசி விஸ்வநாதர் கோவில் பணியாளர்களுக்கு 100 ஜோடி காலணிகளை அனுப்பி வைத்த பிரதமர் மோடி..!!

811
10/01/2022

காசி விசுவநாதர் கோயில் பணியாளர்களுக்கு சணலால் செய்யப்பட்ட 100 ஜோடி காலணிகளை பிரதமர் மோடி அனுப்பியுள்ளார். கடந்த மாதம் பிரதமர் மோடி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றபோது அங்குள்ள கோவில் பணியாளர்கள் காலணி அணியாமல் வெறும் காலால் நடந்து செல்வதை பார்த்தார். கோவிலின் உள்ளே தோல், ரப்பர் ஆகியவைகளால் செய்யப்பட்ட காலணிகள் அணியக்கூடாது என்ற தடை காரணமாக வெறும் காலால் நடந்ததையும் பார்த்த பிரதமர் மோடி, பல்வேறு வண்ணங்களில் உருவாக்கப்பட்ட 100 ஜோடி சணலால் செய்யப்பட்ட காலணிகளை காசி விஸ்வநாதர் கோவில் பணியாளர்களுக்காக அனுப்பி வைத்துள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்